பள்ளத்தில் விழுந்து நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டு மரணம்“/சென்னை, சூளைமேட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தீபா என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்/முதல்கட்ட பிரேத பரிசோதனையில் பள்ளத்தில் விழுந்து நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது என தகவல்/“நள்ளிரவு 12:30 மணிக்கு பள்ளத்தில் விழுந்து சுமார் 1 மணியளவில் உயிர் பிரிந்துள்ளது“/தீபாவின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் புகார்/சூளைமேடு போலீசார் தீவிர விசாரணை