தமிழ்நாடு

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு : "ஜவுளித்துறை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை"

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஜவுளித்துறை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என்று ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஜவுளித்துறை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என்று ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் நிறுவனம் சார்பில் 350 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்