தமிழ்நாடு

உலக சுற்றுலா தினம் - கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் சேலத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் சேலத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதன் துவக்கவிழா சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், தேவராட்டம், மான்கொம்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Anbil Mahesh | DMK | Raid | பிரஸ்மீட்டில் போட்டுடைத்த அன்பில் மகேஷ்

"செல்வப்பெருந்தகை இப்போது யார்? அவர் கருத்து எல்லாம் வேஸ்ட்" - பிரவீன் சக்ரவர்த்தி கடும் அட்டாக்

அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்ற ரெய்டு - சிக்கிய முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்

EPFO | PF பிடித்தத்தில் புதிய மாற்றம் - மத்திய அரசு முக்கிய முடிவு

Byelection || இறுதியான 5 முனை தேர்தல் - சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்