தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா தின கொண்டாட்டம்

உலக சுற்றுலா தினத்தை , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தந்தி டிவி
உலக சுற்றுலா தினத்தை , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இந்த கலை நிகழ்ச்சிகளை விமான நிலையத்துக்குள் பயணிகள் கண்டு ரசித்தனர்.

Anbil Mahesh | DMK | Raid | பிரஸ்மீட்டில் போட்டுடைத்த அன்பில் மகேஷ்

"செல்வப்பெருந்தகை இப்போது யார்? அவர் கருத்து எல்லாம் வேஸ்ட்" - பிரவீன் சக்ரவர்த்தி கடும் அட்டாக்

அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்ற ரெய்டு - சிக்கிய முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்

EPFO | PF பிடித்தத்தில் புதிய மாற்றம் - மத்திய அரசு முக்கிய முடிவு

Byelection || இறுதியான 5 முனை தேர்தல் - சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்