தமிழ்நாடு

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு மாணவர்களுக்கு, பிரெஞ்சும், தெலுங்கும் கற்பிக்கப்படும் என்றார். மாணவர்களிடையே திமுக தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், ஆட்சியிலிருந்த போது தமிழ் மொழிக்காக திமுக எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்