தமிழ்நாடு

207 ஓடுகளை உடைத்து உலக சாதனை முயற்சி

சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் புருஷோத்தமன் என்ற மாணவர் கைகளாலும், தலையாலும் 56 நொடிகளில் 207 ஓடுகளை உடைத்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.

தந்தி டிவி

* சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் புருஷோத்தமன் என்ற மாணவர் கைகளாலும், தலையாலும் 56 நொடிகளில் 207 ஓடுகளை உடைத்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.

* சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், தொழிலதிபர் விஜி சந்தோசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* முன்னதாக பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற தற்காப்பு பயிற்சி நிகழ்ச்சிக்கு பின் புருஷோத்தமன் 207 ஓடுகளை அதிரடியாக உடைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு