தமிழ்நாடு

உலக சாதனை படைத்த கரூர் வள்ளி கும்மியாட்டம்

தந்தி டிவி

கரூர் அருகே நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 201 பேர் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர்.கரூர் அருகே உள்ள மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்