தமிழ்நாடு

சேலத்தில் பிசியோதெரபி மருத்துவர்கள் விழிப்புணர்வு பேரணி

உலக பிசியோதெரபி தினமான இன்று, சேலத்தில் மருந்தில்லா மருத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணியில், ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

தந்தி டிவி

உலக பிசியோதெரபி தினமான இன்று, சேலத்தில் மருந்தில்லா மருத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணியில், ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில், இயன்முறை துறை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் மருந்தில்லா மருத்துவத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்தப் பேரணி, திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோட்டை மைதானத்தில் நிறைவடைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்