SIMS Hospital | Vadapalani | Chennai | உலக இதய தினம் - SIMS மருத்துவமனை சார்பில் 5 கி.மீ. Walkathon
#simshospital #vadapalani #chennai #thanthitv
உலக இதய தினம் - SIMS மருத்துவமனை சார்பில் 5 கி.மீ. Walkathon உலக இதய தினத்தை முன்னிட்டு, இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை வடபழனியில் உள்ள SIMS மருத்துவமனை சார்பில் 5 கிலோமீட்டர் தொலைவிலான ‘SIMS Rhythm of Life’ Walkathon நடைபெற்றது. SIMS மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி உள்ளிட்ட மருத்துவர்கள் கொடியசைத்து இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தனர். 16 முதல் 70 வயது வரையிலான 500-க்கும் மேற்பட்டோர் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த Walkathon நடத்தப்பட்டுள்ளது.