தமிழ்நாடு

உலக மீனவர் தினம்..! உயிரிழந்த மீனவர்களுக்கு கடலில் மலர் தூவி மரியாதை

தந்தி டிவி

ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுக பகுதியில் நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மீனவர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கடல் சீற்றம் , இலங்கை கடற்படை தாக்குதல், சுனாமியால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்