தமிழ்நாடு

Chennai Crime | பீடி கொடுக்க மறுத்த வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த கதி | சென்னையில் அதிர்ச்சி

பீடி கொடுக்க மறுத்த வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த கதி | சென்னையில் அதிர்ச்சி

thanthitv

Chennai Crime | பீடி கொடுக்க மறுத்த வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த கதி | சென்னையில் அதிர்ச்சி

பீடி கொடுக்க மறுத்த வடமாநில கட்டட தொழிலாளி அடித்துக் கொலை சென்னை நொளம்பூர் அருகே பீடி கொடுக்க மறுத்ததால், மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜலட்சுமி நகர் பகுதியில் தங்கி பணியாற்றி வந்த அபிஜித், மது போதையில் இருந்த 4 இளைஞர்களிடம் பீடி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் உருட்டுக்கட்டை மற்றும் கம்பியால் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மருத்துவமனையில் அபிஜித் உயிரிழந்ததை அடுத்து, தலைமறைவான 4 இளைஞர்களை நொளம்பூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking | Delhi | டெல்லியின் ஹாட்ஸ்பாட்டில் கட்டடம் இடிந்து கோர விபத்து | உள்ளே சிக்கிய மாணவர்கள்?

Cauvery River | காவிரி விவகாரம்.. தமிழகத்துக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு

CM Vijay | TN Assembly | மக்களே ரெடியா..! CM விஜயின் `தெறி' சம்பவம் Loding...

TVK | Chennai | TN Politics | TVK நிர்வாகி துடிக்க துடிக்க கொ*ல.. குலைநடுங்க விடும் வீடியோ

#BREAKING || Theft | ஏடிஎம்-ஐ துண்டு துண்டாக உடைத்து கொள்ளை - களத்தில் இறங்கிய 5 தனிப்படை