தமிழ்நாடு

தூத்துக்குடியில் பதறவைத்த சடலம்

தந்தி டிவி

தூத்துக்குடியில், தலையில் வெட்டு காயத்துடன் கூலித் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன், எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே, இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் இருப்பதால், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

High Court | TN Govt | DNA | "2 DNA ஆய்வகங்கள்.." ஹைகோர்ட்டில் உறுதியாக சொன்ன தமிழக அரசு

BREAKING || `ஜனநாயகன்’ இன்றுதான் ரிலீஸ் ஆனது - அதற்குள் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்

BREAKING || தூத்துக்குடி இளைஞர் மரணம்...குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை

CJP Protest | Delhi | CJP போராட்டம்..ஓப்பனாக அறிவித்த மத்திய அமைச்சர்

Court | "கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம்.." கோர்ட் வார்னிங்