தமிழ்நாடு

போலீஸ் தாக்கியதில் தொழிலாளி பலி?...நடுரோட்டில் கதறும் உறவினர்கள் - தஞ்சையில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி
• போலீஸ் தாக்கியதில் தொழிலாளி பலி?...நடுரோட்டில் கதறும் உறவினர்கள் - தஞ்சையில் உச்சகட்ட பரபரப்பு • தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே போலீஸ் தாக்கியதில் கூலி தொழிலாளி பலி என உறவினர்கள் புகார் • டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி சென்ற துவரங்குறிச்சியை சேர்ந்த வீரையன் மீது போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு • காயமடைந்து வீட்டிற்கு சென்ற வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி