தமிழ்நாடு

Gummidipundi |வேலை செய்யும்போதே துடிதுடித்து பலியான தொழிலாளி - உடனே போராட்டத்தில் குதித்த விசிகவினர்

thanthitv

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில், 30 அடி உயரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த எளாவூர் பகுதியை சேர்ந்த சூர்யாவின் குடும்பத்திற்கு தனியார் நிறுவனம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என உறவினர்களும், விசிகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்