தமிழ்நாடு

மகளிர் பாதுகாப்பு : தனி செயலி அறிமுகம்

மக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிர் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற பெயரில் புதிய செயலியை அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ளார்.

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிர் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற பெயரில் புதிய செயலியை அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ளார். சென்னை - தாம்பரம் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்த செயலியை பெண்கள், அதிக அளவில் பயன்படுத்துமாறு, கேட்டுக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்