தமிழ்நாடு

ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட பெண்கள்.. கொடூரமான சிறையில் அடைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தந்தி டிவி

ஈரானில் பொது வெளியில் ஹிஜாப் அணியாமல் உணவு விடுதியில் சாப்பிட்ட பெண்ணை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். தொன்யா ராட் என்ற பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். இது குறித்த புகைப்படம் வெளியான நிலையில், தொன்யா என்ற அந்த பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை எவின் சிறையில் அறை எண் 209-ல் அடைத்து உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த எவின் சிறையானது அரசியில் கைதிகள் அடைக்கப்படும், கொடூர மற்றும் குறைவான வசதிகளை கொண்டது என கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்