தமிழ்நாடு

மூடிய மதுக்கடையை திறக்க கோரி பெண்கள் போரட்டம்

விழுப்புரம் அருகே மூடிய மதுக்கடையை மீண்டும் திறக்க கோரி பெண்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் அருகே மூடிய மதுக்கடையை மீண்டும் திறக்க கோரி பெண்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் சாலாமேடு ரயில்வே கேட் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தது. அப்பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக இரண்டு கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் சாலாமேடு ரயில்வே கெட் பகுதியை சேர்ந்த சில பெண்கள் அந்த டாஸ்மாக் திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று மது குடிக்க முடியாமல் தவிப்பதாகவும், மதுக்கடையை இங்கு திறப்பதினால் எந்தவித பாதிப்பும் இல்லை என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

CM Vijay | Chennai | விறுவிறுக்கும் பணிகள் | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் இறங்கிய CM விஜய்

CM Vijay Inspection | நேரிலேயே இறங்கிய CM விஜய்.. பரபரப்பாக நடக்கும் வேலை

CM Vijay | Kovai | ஆந்திராவை தொடர்ந்து அடுத்த ஸ்டேட் செல்லும் CM விஜய் | வெளியான ‘அடிபொலி’ அப்டேட்

Breaking | Kavin Case | தமிழகத்தை உலுக்கிய கவின் கொ*ல வழக்கு | ஜாமீன் வழங்கியது கோர்ட்

CM Vijay Meet Governor | ஆளுநரை சந்திக்கும் CM - அமைச்சரவை மாற்றம் பற்றி பேச வாய்ப்பு?