தமிழ்நாடு

குடிநீர் பிரச்சினை - பெண்கள் முற்றுகை போராட்டம்

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியை ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியை ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி பணியாளர்கள் கூடுதல் பொது குடிநீர் குழாய் உடனே ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து 1 மணிநேரம் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்