தமிழ்நாடு

Thiruvannamalai | தீமிதி திருவிழாவில் நெருப்பில் தவறி விழுந்த பெண்கள் - தி.மலையில் அதிர்ச்சி

தீமிதி திருவிழாவில் நெருப்பில் தவறி விழுந்த பெண்கள்

thanthitv

#Thiruvannamalai | #Festival | #Thiruvizha | #ThanthiTV Thiruvannamalai Festival | தீமிதி திருவிழாவில் நெருப்பில் தவறி விழுந்த பெண்கள் - தி.மலையில் அதிர்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மார்க்கெட் திடலில் உள்ள அங்காளம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதியின் போது ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் கால் தவறி நெருப்பில் விழுந்ததில் காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PM Modi Visit | வருகிறார் பிரதமர்.. தலைகீழாக மாறப்போகும் தமிழகம்

Admk | EPS | BJP | இத்தனை தொகுதிகளா?.. அதிமுகவிடம் BJP வைத்த டிமாண்ட்

CM Stalin Speech | "சூப்பர் ஹிட்டு.. ஹிட்டோ ஹிட்டு" - வெளிப்படையாக அடித்த முதல்வர்

CM Stalin | "குமரிக்கு 6 முக்கிய அறிவிப்புகள்.." - இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

BREAKING || கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி - உச்சகட்ட பரபரப்பில் ஆந்திரா