தமிழ்நாடு

அதிமுக பெண் கவுன்சிலர்களை மிரட்டிய திமுகவினர் - மீண்டும் தேர்தல் நடத்த கோரி பெண் கவுன்சிலர்கள் மனு

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த கோரி அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த கோரி அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிவகங்கையில் ஆட்சியர் ஜெயக்காந்தனிடம் அளிக்கப்பட்ட மனுவில், மறைமுக தேர்தல் முடிவை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களை மிரட்டிய திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்