தமிழ்நாடு

பெண்ணை மிரட்டும் கந்துவட்டி கும்பல் - மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கொண்டபாளையம் பகுதியை மீனா அளித்துள்ள புகாரில், மொத்த கடன் தொகையை செலுத்திய பிறகும், அடமான பத்திரத்தை தராமல் கந்து வட்டி கும்பல் தம்மை மிரட்டுவதாக கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்