தமிழ்நாடு

பெண்ணின் வழக்கு - `மனுஸ்மிருதி'யை சுட்டிக்காட்டி நீதிபதி போட்ட உத்தரவு

தந்தி டிவி

வழக்கு விசாரணையில் மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டிய நீதிபதி/சிவகாசியை சேர்ந்த மலர்விழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு/தனது கணவர் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்காவுக்கு வேலைக்கு சென்றபோது உயிரிழப்பு/கேமரூன் நாட்டு தொழிற்சாலை அறிவித்துள்ள இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிக்கை/"மன்னன் என்பவன் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும்"/"மனுதாரரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு சட்டப்போராட்டம் நடத்த வேண்டும்"/"இழப்பீடு வழங்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

TN Election | DMK | Chennai | தமிழ்நாடே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு - எகிறவிடும் எதிர்பார்ப்பு

CM Stalin | DMK | பிரேமலதா விரும்பி கேட்ட தொகுதி.. திமுக கொடுத்த சர்ப்ரைஸ்

CM Stalin | DMK | திமுக முக்கிய அறிவிப்பு.. கூட்டணி கட்சிகள் தொகுதிகள் இதுதான்

TVK Vijay Complaint | மின்னல் வேகத்தில் புகாரோடு நுழைந்த விஜய்..

Tvk Vijay || தலைமை செயலகத்தில் விஜய் பரபரப்பு புகார்.. ஸ்டன்னான அரசியல் களம்