தமிழ்நாடு

ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார்.

தந்தி டிவி
சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்