பெண்ணை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்து மிரட்டி திருட்டு
பெண்ணை நிர்வாணமாக்கி படம் பிடித்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது. நெல்லையில் பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்து நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#nellai #theft #photo #crime #thirunelveli #thanthitv