தமிழ்நாடு

மகளுக்காக நீதி கேட்டு தாய் தர்ணா

மகளுக்காக நீதி கேட்டு தாய் ஒருவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தந்தி டிவி
மகளுக்காக நீதி கேட்டு தாய் ஒருவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நாகர்கோவிலை சேர்ந்த பிரபா என்பதும், அவரின் மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பிய தஞ்சையை சேர்ந்த சஞ்சய் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் செய்ததாக கூறினார். பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் செல்ல மறுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்