தமிழ்நாடு

வீடியோ வெளியிட்டு பெண் ஐடி ஊழியர் தற்கொலை - பரபரப்பு

வீடியோ வெளியிட்டு பெண் ஐடி ஊழியர் தற்கொலை - பரபரப்பு

thanthitv

கணவர் துன்புறுத்துவதாக வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை

பூந்தமல்லியில் கணவன் மனைவி இடையே தகராறு

கணவன் கொடுமைப்படுத்துவதால்

தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வின்(36), இவரது மனைவி சாலினி(33), இருவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் கடந்து எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் இன்று குழந்தையை சாலினி அடித்துள்ளார். குழந்தையை ஏன் அடிக்கிறாய் என கேட்டு மனைவி சாலினியை செல்வின் சரமாரியாக தாக்கி விட்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பூந்தமல்லி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன சாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சாலினி தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவரை சும்மா விடாதீர்கள் என வீடியோ எடுத்து அதனை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்த நிலையில் போலீசார் செல்வினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்."

Delhi Protest | மீண்டும் - CJP போராட்டத்தால் பார்லிமென்டில் பரபரப்பு

Club | Madurai Highcourt | மது விற்பனை - கோர்ட்டில் நீதிபதிகள் கேட்ட கேள்வி

Actor Vimal | Court Judgement | நடிகர் விமல்-க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

🔴LIVE : LockupDeath | "போலீஸ் தான் என்னை அடித்தார்கள்"-சாகும் முன் `அருணாச்சலம்’ பேசிய வீடியோ வைரல்

ADMK Edappadi Palanisamy | SP Velumani | பிரேக்கிங் நியூஸ் கொடுத்த SP வேலுமணி