தமிழ்நாடு

எம்எல்ஏ காலில் விழுந்து கதறிய பெண் - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி

மதுரை சோழவந்தான் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராமசபை கூட்டத்தில் எம்எல்ஏ காலில் விழுந்து பெண் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணாடிமங்கலத்தில் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்ட ஒரு பெண் திடீரென்று, எம்எல்ஏ காலில் விழுந்து, டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இதை சற்றும் எதிர்பாராத எம்எல்ஏ, டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அந்த பெண்ணை அனுப்பி வைத்தார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்