தமிழ்நாடு

போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்த பெண் பலி

ஆயுர்வேத மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்த பெண் பலியான சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி வனிதாமணி. அவர்களுக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில், வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அதனால் கருவை கலைப்பதற்காக ஆயுர்வேத மருத்துவரான முத்துலட்சுமி என்பவரை நாடியுள்ளார். அதை தொடர்ந்து வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசியை முத்துலட்சுமி போட்டுள்ளனர். அதில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வனிதாமணி உயிரிழந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவான முத்துலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்