தமிழ்நாடு

துணிக்கடையில் தொடர் திருட்டு - சேலை திருடியதாக பெண் மீது தாக்குதல்

ஒசூர் அருகே சூளகிரியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொடர்ந்து துணிகள் திருடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

ஒசூர் அருகே சூளகிரியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொடர்ந்து துணிகள் திருடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் அந்த கடைக்கு துணிகள் எடுக்க சென்றுள்ளார். 2 ஆயிரம் மதிப்புள்ள சேலையை திருடியதாக கூறி, அந்த பெண்ணை பிடித்து கடை உரிமையாளரும், ஊழியர்களும் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்