தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்கள் - ரூ.400 அபராதம் விதித்த காவல்துறை

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தி டிவி

சேலத்தில் காவலர்களை, தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணா சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ஒரே பைக்கில் 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தி, ஹெல்மட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி, 400 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் போலீசாருக்கும் பைக்கில் வந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி