தமிழ்நாடு

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுக" - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுக" - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் 6 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது என தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளையும், உணர்வுகளையும் மதித்து மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற மத்திய அரசு முன்வரவில்லை என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின்,ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என கூறியுள்ளார்.மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமென, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஸ்டாலின்,இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்