தமிழ்நாடு

உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகள் சென்னையில் பதுங்கலா?

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்

தந்தி டிவி

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் பற்றிய தகவல் அளிப்போருக்கு 7 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மறுபுறம் சென்னையில் பதுங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்