தமிழ்நாடு

குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் காவிரி ஆறு மாசடைவது தடுக்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் காவிரி ஆறு மாசடைவது தடுக்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். குமாரபாளையத்தில் தார்சாலை மற்றும் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்