Thiruvarur || குறுவை சாகுபடியை கைவிட்ட காவிரி - சம்பாவுக்கு கைகொடுக்குமா? காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா சாகுபடியை முறையாக மேற்கொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்... #CauveryWater #CauveryIssue #Thiruthuraipoondi #DeltaFarmers