தமிழ்நாடு

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த 4 காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆசனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில் நீண்ட நேரமாக 4 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. அப்பகுதியில் இருந்த தீவனத்தை சாப்பிட்ட யானைகள், பின்னர் ஒவ்வொன்றாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதனை அடுத்து வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை எடுத்துச்சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்