தமிழ்நாடு

விளாத்திகுளத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை - வேட்டையாடிய விவசாயிகள்

விளாத்திகுளத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை - வேட்டையாடிய விவசாயிகள்

thanthitv

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில், விதைப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் விவசாயிகள், குமரெட்டியபுரம், நாவலக்கம்பட்டி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஒன்றிணைந்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

#farmers #hunted #pig #thanthitv

Maduranthakam | By Election | தீவிரமாக நடக்கும் தேர்தல் வேலைகள்.. முழு கட்டுப்பாட்டில் மதுராந்தகம்

Chennai | Bike Race | நள்ளிரவில் அச்சுறுத்தும் பைக் ரேஸ்.. 5 இளைஞர்களை தூக்கிய போலீசார்

Death | Bike Race | மேம்பாலத்தில் இருந்து பைக்கோடு கீழே விழுந்து இளைஞர் பலி..

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை