நேபாள பேரழிவில் சிக்கிய மனைவி.. தமிழகத்தில் இருந்து கதறும் கணவன்
நேபாள வெள்ளத்தில் மாயமான மனைவியை மீட்டுத் தர கணவர் கோரிக்கை நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேஸ்வரி வெள்ளப்பெருக்கில் மாயமாகியுள்ள நிலையில், தன்னுடைய மனைவியை அரசு பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என அவரது கணவர் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்...