கணவனை கடப்பாரையால் அடித்து கொன்ற மனைவி, அனைத்தும் விபத்து போல் செட்டப் செய்து, கணவனின் உடல் மீது காரை ஏற்றிய கொடூரம் நாமக்கல்லில் அரங்கேறியிருக்கிறது... அப்படி என்ன நடந்தது தம்பதியின் இல்லற வாழ்க்கையில்?... எதற்காக இந்த வெறிச்செயல் ?... விரிவாக பார்க்கலாம்...