தமிழ்நாடு

Chennai | Petrol Crisis | என்ன இப்படி இறங்கிட்டாங்க.. | பைக்கில் பெட்ரோல் பிடித்த காட்சி

என்ன இப்படி இறங்கிட்டாங்க.. | பைக்கில் பெட்ரோல் பிடித்த காட்சி

thanthitv

Chennai | Petrol Crisis | என்ன இப்படி இறங்கிட்டாங்க.. | பைக்கில் பெட்ரோல் பிடித்த காட்சி #chennai #petrolcrisis #Petrolbunk #thanthitv வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி கேன்களில் மாற்றி செல்லும் மக்கள் கேன்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் பொதுமக்கள் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி பின்னர் கேன்களில் மாற்றி எடுத்து செல்கின்றனர். சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்த வதந்திகளால் மக்கள் அதிகளவில் எரிபொருள் வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது. தேவைக்கு மேல் வாங்கப்படுவதால் உடனடியாக இருப்பு குறைவதாக பெட்ரோல் பங்க் மேலாளர் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் கேன்களில் பெட்ரோல் சேமிப்பது ஆபத்தானது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது