தமிழ்நாடு

"யார் கெத்து?" கட்டைகளுடன் கண்மூடித்தனமான தாக்குதல் | வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

யார் கெத்து என நடந்த மோதல் - 6க்கும் மேற்பட்ட நபர்கள் கைது

சென்னை கொடுங்கையூரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னாண்டிமடம் பகுதியில் சதீஷ் என்ற இளைஞர் தலைமையில் ஒரு கும்பலும், அருண்குமார் என்ற இளைஞர் தலைமையில் மற்றொரு கும்பலும் இருதரப்பாக பிரிந்து யார் பெரியவன் என்கிற அடிப்படையில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், மதுபோதையில் இருந்த இரண்டு கும்பலும், சின்னாண்டிமடம் கடும்பாடி அம்மன் கோவில் அருகே ஒருவரை ஒருவர் கட்டை, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கண்மூடித்தனமாக தாக்கி கொண்டனர். 

Venezuela | Earthquake இரட்டை நிலநடுக்கம் - உடைந்து கிடக்கும் வெனிசுலா.. அவசரநிலை அறிவிப்பு

BREAKING | E V Velu | Raid | எ.வ.வேலு வீட்டில் அதிரடி ரெய்டு

Powerful Earthquakes | புரட்டிப் போட்ட நிலநடுக்கம்.. சிதறிய வெனிசுலா

Ammonia Leak | Death | தமிழகத்தை உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் - மேலும் பறிபோன ஒரு உயிர்

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா