தமிழ்நாடு

Namakkal ஏரியை ஆக்கிரமித்த `வெள்ளை’யர்கள் - நாமக்கலில் திடீர் மாற்றம்

ஏரியை ஆக்கிரமித்த `வெள்ளை’யர்கள் - நாமக்கலில் திடீர் மாற்றம்

thanthitv

Namakkal ஏரியை ஆக்கிரமித்த `வெள்ளை’யர்கள் - நாமக்கலில் திடீர் மாற்றம் #namakkal #birds #thanthitv நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையால், நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, வலசை வந்த பல்வேறு வகையான பறவைகள் ஏரியில் உள்ள மரங்களில் கூட்டமாக முகாமிட்டுள்ளன. மரங்கள் முழுவதும் பறவைகள் நிறைந்துள்ளதால், வெண்போர்வை போர்த்தியது போல் ஏரி ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. இதன் கழுகுப் பார்வை காட்சிகளைக் கண்டு பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்துச் செல்கின்றனர்.

Gold Rate Today| 3ம் நாளாக இன்றும் தங்கம் பிரமாண்ட சரிவு.. 1 ஜம்ப் அடித்தால் 1 லட்சத்திற்கு கீழே..!

Tollgate | தமிழகத்தில் இனி இந்த டோல்கேட்டிலும்.. அறிமுகமான புதிய வசதி

AI பைக், கார், ஆட்டோ.. எதுவா இருந்தாலும்.. சென்னை மக்களே உஷார்.. இப்பவே கரெக்ட்டா இருக்க பழகிக்கங்க

Pongal | நெருங்கும் பொங்கல் - திரும்பி பார்ப்பதற்குள்..

Weather Update வங்க கடலில் உருவானது - அடுத்தடுத்து மாறும் `ரூபம்’