தமிழ்நாடு

"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா?" - உடற்கல்வி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா? என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தந்தி டிவி
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா? என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கல்வியும் விளையாட்டும் தனது இரு கண்கள் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த உடற்கல்வி ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் உடற்கல்விக்கு துளியும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை