தமிழ்நாடு

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் சீமானுக்கு பதிலடி கொடுத்த திருச்சி எஸ்.பி

தந்தி டிவி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பதிலளிக்கும் வகையில், திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் வாட்ஸ் ஆப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த அவர், கடினமாக படித்து, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை இது என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவதை சிலர் நிறுத்தினால், காக்கி சட்டையை விடுவது பற்றி தான் யோசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா