தமிழ்நாடு

வாட்ஸ் அப்பில் பரதநாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியர்...

கொரோனா பாதிப்பால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வகுப்பு நடத்தி வருகிறார்கள் .. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

தந்தி டிவி

ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பாடம் கற்பிக்கும் முயற்சியில், கடலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்.

* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே பாடம் நடத்தி, அதை வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு அவர்கள் அனுப்பி வருகின்றனர்...

* வீட்டில் கரும்பலகை இல்லாத ஆசிரியர்கள், ஒரு படி மேலே போய் , வீட்டின் கதவையே கரும்பலகையாக்கி பாடம் நடத்துகின்றனர். இது மட்டுமின்றி வீடியோ கால் மூலமும் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தங்களது சந்தேகங்களையும் இதில் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

* இதுபோன்ற நடைமுறைகள் அடுத்தக்கட்ட கல்விக்கான தொடக்கம் என்கிறார் கல்வியாளர் ஆயிஷா நடராஜன்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்