தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

தந்தி டிவி

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, இரண்டாவது அலை எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும், கொரோனாவை தடுக்க நிபுணர்களின் ஆலோசனை பெற்று, திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு