தமிழ்நாடு

Fog | "என்னங்க இப்படி இருக்கு.." - மொத்தமாக மறைத்த கடும் பனி

"என்னங்க இப்படி இருக்கு.." - மொத்தமாக மறைத்த கடும் பனி

thanthitv

Fog | "என்னங்க இப்படி இருக்கு.." - மொத்தமாக மறைத்த கடும் பனி #fog #cuddalore #thanthitv கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக அதிகப்படியான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பனிப்பொழிவால் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது போன்ற ரம்மியமான காட்சியளித்தாலும், பயிர்களின் பாதிப்பு விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Yuzvendra Chahal | BJP | Politics | பாஜகவில் இணைந்தார் யுஸ்வேந்திர சாஹல்

Manipur liquor tragedy | மணிப்பூரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Thiruchendur Temple | "தனிமனித துதிப் பாடல்களுக்கு தடை..." திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்

BREAKING || தமிழகத்தின் மொத்த பவர் சென்டரும் ஒரே மேடையில்..."Frame ah பாருங்க ஜி"

CM Vijay | Anirudh | Kavya Maran | அனிருத் - காவியா மாறன் ரிசப்ஷன்.. கலக்கலாக வந்த CM விஜய்