தமிழ்நாடு

சிமென்ட் தொழிற்சாலைகளில் தரம் எவ்வாறு உள்ளது?

சிமென்ட் தொழிற்சாலைகளில் தரம் எவ்வாறு உள்ளது?

தந்தி டிவி

சிமென்ட் தொழிற்சாலைகளில் தரம் எவ்வாறு உள்ளது?

குடியுரிமை வழங்கல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு.பொன்னேரி அருகே தனியார் சிமென்ட் தொழிற்சாலைகளில் குடியுரிமை வழங்கல் குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர், சிறுவாடா உள்ளிட்ட பகுதிகளில் தனியார் சிமென்ட் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னை குடியுரிமை வழங்கல் குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிமென்ட்டின் தரம் குறித்து ஆய்வு நடத்தி மாதிரிகளை சேகரித்தனர். மேலும் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி முறைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்