தமிழ்நாடு

பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே தமிழக அமைச்சரவை கூட்டம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு..?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே தமிழக அமைச்சரவை கூட்டம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு..?

thanthitv

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6:30 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான கூடுதல் நலத்திட்ட அறிவிப்புகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்