தமிழ்நாடு

கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன?

வரும் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது

தந்தி டிவி

வரும் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. சென்னை டி.பி.ஐ வளாகத்தில், இருந்து நடைபெற்ற ஆலோசனையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, முதல்வரிடம் சமர்ப்பிப்பதற்காக இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்