பேக்கரியில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பெண் செய்த காரியம் - ஒன்னு விடாமல் காட்டி கொடுத்த 3ம் கண்
#Ariyalur #theft #thanthitv
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தனியார் பேக்கரி கடையில் தொடர்ந்து பணம் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தா.பழூர் செல்லும் சாலையில் உள்ள பேக்கரி கடையில், கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 600 ரூபாயை பெண் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.மீண்டும் கடைக்கு வந்த அந்தப் பெண் பணத்தைத் திருட முயன்றபோது, கடை உரிமையாளர் உள்ளிட்டோர் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.